
எப்படியோ பழக்கிவிட்டேன்
என் பேனாவிற்க்கு,
உன் பெயரை எழுதிய பிறகுதான்
வேறெதையும் எழுத........
எனக்கே தெரியாமல் திருட்டு போன
என் பேனா - உன்னிடம் கண்டு
பயந்து போனேன், என்ன,என்ன
சொல்லியிருக்குமொ என்று...
என் பெயருடன் உன் பெயரையும்
எழுத பழகிகொண்ட்ட்து என் பேனா!!!!!
No comments:
Post a Comment